By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
செங்கல்பட்டுமாவட்டம்

கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

Last updated: August 26, 2024 2:28 pm
August 26, 2024
73 Views
Share
SHARE

செங்கல்பட்டு மாவட்ட கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

 

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் கார் விற்பனையாளர் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

 

இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார் மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் பென்னி பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு  விருந்தினராக உலக ஆணழகன்   சாம்பியன் ராஜேந்திர மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கார் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் பாலாஜி  கார் விற்பனையில் ஆன்லைன் வர்த்தகம்  வந்துள்ளதால் தற்போது நேரடி விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஆன்லைன் வர்த்தக மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாறக்கூடிய சூழ்நிலையும் உருவாகியுள்ளதாக கூறினார்.

 

மேலும் இது போன்ற ஆன்லைன் கார் விற்பனை வர்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விழா நிறைவில் சங்க உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபகரண பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வடசேரி பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு
பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
தாலி பனைமர தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பானைகள்

July 10, 2024
58 Views
கோவில் கலைஞர்களுக்குஅறநிலையத்துறை பாராட்டு!!
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
பழுதடைந்த சாலையால் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வரும் பொதுமக்கள்
அனுமன் சித்தாஸ்ரமத்தில் அனுமன் ஜெயந்தி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account