By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென் மேற்கு பருவமழை தீவீரம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென் மேற்கு பருவமழை தீவீரம்.
கனஂனியாகுமரிமாவட்டம்

தென் மேற்கு பருவமழை தீவீரம்.

Last updated: June 29, 2024 1:25 pm
June 29, 2024
155 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 28

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, மார்த்தாண்டம், குலசேகரம், பெருஞ்சாணி உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த  கடந்த இரு தினங்களாக கன  மழை பெய்து வருவதால் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து  பேச்சிப்பாறை  அணைக்கு வினாடிக்கு 3511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே போன்று பெருஞ்சாணி அணைக்கு 2133 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையினுடைய நீர் பிடிப்பு பகுதியில் இருந்து  முக்கிய இரண்டு அணைகளுக்கும்  5600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து 3700 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின்  கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு தேரோட்டு நிகழ்ச்சி
45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா?
திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி 35 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகள்: பரிசு வின்னர்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தினை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை

March 1, 2025
88 Views
மது போதையில்வாகனம் ஓட்டிய 2 பேருக்குரூ.20 ஆயிரம் அபராதம்
தருமபுரியில் 5 மது கடைகள் மூடல்
பாராளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தளவாய்சுந்தரம்: நடிகர் தாடி பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு!
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கனிமவள தட்டுபாடு காரணமாக திடீரென நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account