By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவியை பாராட்டிய சமூக சேவை அமைப்புகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவியை பாராட்டிய சமூக சேவை அமைப்புகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவியை பாராட்டிய சமூக சேவை அமைப்புகள்

Last updated: July 17, 2024 12:29 pm
July 17, 2024
71 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூலை 16 

 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள வாறுதட்டு முதிரப்பழஞ்சி பகுதியை சார்ந்த பொன்னப்பன் கீதா இவர்களின் மூத்த மகள் ஆஷிகா என்பவர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 475 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார். காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவியின் வீட்டிற்குச் சென்று மாணவியை நேரில் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனர்  பிரேம் ராஜ் மற்றும் நித்திரவிளை ஜோஸ் தீரஜ் பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் உலக சாதனையாளர் கலை இளமணி தீரஜ் ஆகியோர் இணைந்து கேடயம் மற்றும் புத்தகங்கள் வழங்கி  பாராட்டினர்.இந்நிகழ்வில் அன்னை தெரசா அறக்கட்டளையின் பொருளாளர் சூரஜ் மற்றும் கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரோட்டரி திருப்பூர் மெட்டல் சார்பாக பெண்களுக்கான சிறப்பு முகாம்!!
விளையாட்டு அரங்கத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
ஆரி ஒர்க் தையல் இலவச பயிற்சி முகாம்
துலங்கம்பட்டு கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம்
தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா

November 15, 2024
29 Views
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி
411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி நலத்திட்ட உதவிகள்!
குளச்சலில் மீனவ காங்கிரஸ் சார்பில் லூர்தம்மா பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
கூடலூர் சட்டமன்ற தொகுதி தோழமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account