By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தேனி > பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள்
தேனி

பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள்

Last updated: April 6, 2025 11:52 am
April 6, 2025 17 Views
Share
SHARE
தேனி
தமிழ்நாடுஆதிதிராவிடர்  வீட்டு  வசதி  மற்றும்  மேம்பாட்டு  கழகத்தின்  சார்பில்  ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியின  இளைஞர்களுக்கு  பல்வேறு   திறன்   அடிப்படையிலான    பயிற்சிகள்   வழங்கப்பட்டு  வருகிறது.   அதன்  அடிப்படையில்  இளநிலை பொறியியல்    பட்டயப்படிப்பு   முடித்த   இளைஞர்களுக்கு   புத்தாக்க  பொறியாளர்  பயிற்சி  (Innovation  Fellowship   program )  வழங்கப்படவுள்ளது,  
 
  இப்பயிற்சியானது   கணினி   பொறியியல்  நிபுணத்துவம்  (System   Engineering  expertise)  புதுமைத்  திறன்களை   வழங்குதல்   மேலும்  மின்னணு   வடிவமைப்பு  (Electronics  system  Design),     உற்பத்தித்  துறை  (Manufacturing) ,  தானியங்கி  தொழில்  துறை (Industrial   Automation ) இயந்திரவில்  (Robotics )   மற்றும்  சேர்க்கை  உற்பத்தி   (Additive  Manufacturing)   போன்ற   முக்கிய  துறைகளில்    பயிற்சி  பெற   அறிவுத்  திறன்களை    உள்ளடக்கிய   பயிற்சி    வழங்கி   அதிநவீன    தொழில்  நுட்ப    ஸ்டார்ட்அப்  (Technology   Startup)  நிறுவனங்களில்    நிபுணராக   உருவாக்குவதற்கான   பாதையை   வழிவகுப்பதே  இப்பயிற்சியின்    நோக்கமாகும்.    
 
தாட்கோ  மூலம்  கடந்த   ஆண்டு  பயிற்சி  பெற்ற  28  இளைஞர்கள்  Thermofisher   Scientific ,  Ashok  Leyland, G Care  India,  TCS   போன்ற   தனியார்   முன்னனி  நிறுவனங்களில்  Machanical- R&D, Graduate  Engineer  Trainee  மற்றும்  R&D  Business  Development   போன்ற    பதவிகளில்  பணிபுரிந்து    வருகின்றனர்.
 
    இப்பயிற்சியினை  பெற   2022, 2023  மற்றும்   2024   ஆம்  கல்வியாண்டில்   ஏதேனும்  ஒரு   இளநிலை  பொறியியல்  பட்டயப்படிப்பில்  தேர்ச்சி   பெற்று  21  முதல்  25  வயது   வரையுள்ளவர்களாகவும்   குடும்ப   ஆண்டு  வருமானம்  ரூ.3.00  இலட்சத்திற்கு   மிகாமல்   உள்ள ஆதிதிராவிடர்   மற்றும்   பழங்குடியினர்  www.tahdco.com   என்ற    இணையதளத்தில்   பதிவு  செய்து  கொள்ளலாம்.   பயிற்சிக்கான   கால  அளவு   18  வாரம்  ஆகும்.   
இப்பயிற்சியானது  கோயம்புத்தூர்,  திருநெல்வேலி,  திருச்சி,  சேலம்,  ஓசுர்   மற்றும்  ஸ்ரீ பெரும்புதூர்   ஆகிய   இடங்களில்   தங்கும்   வசதியுடன்   பயில   வழிவகை   செய்யப்பட்டுள்ளது.  
 
இப்பயிற்சியினை  வெற்றிகரமாக  முடிக்கும் பட்சத்தில் Technology  Startup,  Electronioc Manufacturing   Company, Mobility and  Automotive  Company  போன்ற   தனியார்  நிறுவனங்களில்   வேலைவாய்ப்பு  பெற்று  மாதம்  குறைந்தபட்சமாக  ரூ.20,000/-  ஊதியமாக   பெறலாம்.  இதற்கான  பயிற்சிக்கான   கட்டணம்  தாட்கோவால் வழங்கப்படும். 
 
 மேலும்  விவரங்களுக்கு, மாவட்ட   மேலாளர்,    தாட்கோ,  அறை  எண்.73,  மாவட்ட ஆட்சியர்  அலுவலகம், தேனி அவர்களை நேரிலோ அல்லது  04546-260995 என்ற தொலைப்பேசி  எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்                                என  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு,ரஞ்ஜீத்சிங், தெரிவித்துள்ளார்கள்

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஆண்டிபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட விழா நிகழ்ச்சியில் மேடையிலேயே நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்ட தேனி எம்பி ஆண்டிபட்டி எம்எல்ஏ வால் பரபரப்பு

வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வரை நீதிமன்ற வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பூர்மாவட்டம்

அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து கன்டன ஆர்ப்பாட்டம்

December 26, 2024 21 Views
ஊர்க்காவல் திட்டம் மூலம் சிக்கிய திருடன்
சாலையில் காரை நிறுத்தி மிரட்டிய நபர்
காஞ்சிபுரத்தில் 5 ஆயிரம் பேருக்கு நீர் மோர் பந்தல்
ஆல் இந்தியன் எக்ஸ் பாய்ஸ் நான்காம் ஆண்டு சந்திப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?