By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது

Last updated: December 19, 2025 6:48 pm
December 19, 2025
9 Views
Share
SHARE

சுசீந்திரம், டிச. 19 –

நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் வருகிற 2026 புத்தாண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என தென்குமரி கல்விக் கழக செயலாளர் பி.டி. செல்வகுமார் தனது சொந்த செலவில் 108 தென்னை மர கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு தொடங்கி வைத்தார். மேலும் ஏழை – எளிய மக்களுக்கு 100 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் தர்மலிங்கம் என்ற உடையார், செயலாளர் முனைவர் ஐய்யாத்துரை, துணைத் தலைவர் முருகன், இணைச் செயலாளர் வக்கீல் ராஜேஷ், செயற்க் குழு உறுப்பினர்கள் முனைவர் சந்திரசேகர், செல்வகுமார், ஆனந்த், கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீரங்கநாதன், கல்லூரி கண்காணிப்பாளர் கனகராஜ், தென்குமரி கல்விக் கழக செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், பிள்ளையார்புரம் ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் சுந்தரலிங்கம், முனைவர் நடராஜன், தென்குமரி கல்விக் கழக பங்குதாரர் ஸ்ரீ முருகன், அரசு கல்லூரி பேராசிரியர் முனைவர் செல்வமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு கிராமசபா கூட்டம்
ரெயிலில் 4.80 கிலோ கஞ்சா பறிமுதல் .
நித்திரவிளை அருகே நிறுத்தி வைத்துள்ள சாலை பணி
புதிய செவிலியர் கல்லூரிக்கு அரசு அங்கீகாரம்
எம்பி பிரியங்கா காந்தி பதவியேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு

December 6, 2024
33 Views
அப்துல் கலாமின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
அம்மன் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட வணிக வளாகம் திறப்பு விழா
விருதுநகர் மாவட்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக பாண்டியன் நகரில் நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account