வேலூர்_09
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த மேல்மொணவூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் கூத்தியான் வீட்டு வகையறா குலதெய்வமான அருள்மிகு முணீஸ்வரர் ஆலயத்தில் ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் கூத்தியான் வீட்டு வகையறா கோயில் நிர்வாகிகள் மற்றும் மேல்மொணவூர் கிராம பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்