By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம்
மதுரைமாவட்டம்

மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம்

Last updated: September 24, 2024 10:52 am
September 24, 2024
73 Views
Share
SHARE

 

மதுரை செப்டம்பர் 24: மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையின் முதுகலை மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம்   பண்டிதமணி அரங்கில் உதவிப் பேராசிரியர் முனைவர் 

அ.மோகனா‌  தலைமையில் நடைபெற்றது.

 

கருத்தரங்கை மாணவி சீ. வித்ய தர்ஷினி தொகுத்து வழங்கினார்.  மாணவி க.ச. வைஷ்ணவி வரவேற்புரை‌ நிகழ்த்தினார்  மாணவி செ. பிரியதர்ஷினி, ‘நெடுநல்வாடையில் அரண்மனை அமைப்பு’ என்ற தலைப்பிலும்  மாணவி செ. புனிதா, ‘களவு வாழ்வில் இன்றைய நிலைப்பாடுகள்’ என்ற தலைப்பிலும்‌ மாணவி நா. ரத்னப் பிரியா, ‘பரிபாடல் காட்டும் அணிகலன்கள் என்ற தலைப்பிலும் மூன்று கட்டுரைகளை  எடுத்துரைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. காந்திதுரை, மூத்த பேராசிரியர் மு. கற்பகம், ஆய்வு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அ. மோகனா மற்றும் ரே. கோவிந்தராஜ் உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்,  மற்றும் முதுகலை மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
கலெக்டர் அலுவலகத்தில் பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர் விழிப்புணர்வு
பெருமாநல்லூரில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த நபர் கைது!!
பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலை
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் கோவி. செழியன் பேச்சு

September 2, 2025
73 Views
தடிக்காரன் கோணம் சோதனை சாவடியை கண்டித்து சாலை மறியல்
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 3 குற்றவியல்
செங்குன்றத்தில் சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
சத்துவாச்சாரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account