By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு

Last updated: February 17, 2025 9:49 pm
February 17, 2025
75 Views
Share
SHARE

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைநத தமுமுக மமக பொது குழு கூட்டம் மமக மாநில துணை பொது செயலாளர் வழக்கறிஞர் பாதுஷா தலைமையில் நடைபெற்றது! ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்!!

 

ராமநாதபுரம், பிப்.18-

 

 

தமுமுக, மமக இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்  ஒருங்கிணைந்த   பொதுக்குழு  மமக மாநில துணை பொதுச் செயலாளர்  வழக்கறிஞர் பாதுஷா  தலைமையில் KSK ஜென்னத் மஹாலில்  நடைபெற்ற கூட்டத்தில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக த்தின் மாநிலச் செயலாளர்  தொண்டி சாதிக்பாட்சா  மமக மாநில அமைப்பு செயலாளர் பழனி பாருக்  தமுமுக தலைமை பிரதி நிதி மண்டலம் ஜெயினுல் ஆபிதின் ஆகியோர்  சிறப்புரை நிகழ்த்தினார்கள் . இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டு மாவட்டத்திற்கான நிர்வாகிகளை பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா  தேர்தல் பொறுப்பாளராக இருந்து தேர்தலை நடத்தினார். 

 

தமுமுக மற்றும் மமக மாவட்ட தலைவர்

 பட்டாணி மீரான் ( ஆனந்தூர்)

 தமுமுக மாவட்ட செயலாளர்

பொறியாளர் J ஜாவித் அஸ்ஸாம் ( புதுவலசை)

 மமக மாவட்ட செயலாளர் 

வழக்கறிஞர் ஜிஃப்ரி( தொண்டி)

 மாவட்ட பொருளாளர்

 அஹமது ஹசன் ( பனைக்குளம்) 

மாவட்ட துணை தலைவர் S.சாஹுல் ஹமீது (நம்புதாளை)

 தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் 

முகம்மது நிஷார்(sp பட்டினம்)

யான்பு இப்ராஹிம்( மங்கல குடி) 

சகுபர் ( தேவிபட்டினம்)

     

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர்கள் 

ராவுத்தர் (தேவிபட்டினம்)

தொண்டி ராஜ்

பெரியசாமி தொண்டி பேரூர் 15 வார்டு மமக கவுன்சிலர்  (தொண்டி )   

மாவட்ட அணி நிர்வாகிகள்.

உலமாக்கள் அணி- முகம்மது காசிம்  யூசுபி 

துணை செயலராக ஆலிம் 

முகம்மது ஆசாத் 

இஸ்லாமிய பிரச்சார பேரவை- ஆலிம்  முகமது ரில்வானுல்லாஹ் 

தொண்டரணி மாவட்ட செயலாளர்

காதர் சாஹிப் ( புதுவலசை)

தொண்டரணி மாவட்ட பொருளாளர்- செய்யது அசன் (நம்புதாளை)

வர்த்தக அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம் ( பனைக்குளம்)

சமூகநீதி மாணவர் இயக்கம் யாசிர்( பனைகுளம்)

மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்- தாஜ்தீன்,

 மருத்துவ சேவை அணி துணை செயலாளர் கோட்டார் கலந்தர் ( எஸ் பி பட்டினம்)

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை- செரிபா ஜெயினுல் ஆபிதீன்)

மாவட்ட பொருளாளர் : சமிமா பானு தொண்டி பேரூர் 14 வார்டு கவுன்சிலர்  (தொண்டி)

 ஊடக பிரிவு மாவட்ட செயலாளர்-

பஹுருல்லா ஷா

ஊடக பிரிவு மாவட்ட பொருளாளர்- சுல்தான் அலாவுதீன்

 இளைஞர் அணி மாவட்ட செயலாளர்- நன்னப்பா

இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர்- சமீர் உசேன்( புதுவலசை)

மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொறியாளர் -R. அஜய்

 விவசாய அணி மாவட்ட செயலாளர் உபையதுல்லா (ஆனந்தூர்)

 இலக்கிய அணி – கவிஞர் பாக்கி( எஸ் பி பட்டினம்)

மீனவரணி மாவட்ட செயலாளர் – உமர் கத்தாப் 

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   ஏற்பாடுகளை தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர், பரக்கத் அலி, மைதின், அப்துல்லா, ஆட்டோ சபிர், சலிம்,  இப்ராஹிம், அலாவுதின்,  மற்றும்  நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பொதுக்குழு கூட்டத்தில் 

வக்ஃப் திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் பனைக்குளத்தில் நடத்துவது,

தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை  அரசு மருத்துவமனையாக  தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொண்டி பேரூர்  தலைவர் காதர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை விழா
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
77 வது வது பிறந்தநாள் விழா
நவராத்திரி விழா முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குதல்

May 10, 2024
134 Views
அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
202 கிலோ கிராம் குட்கா பறிமுதல். இருவர் கைது
மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா
தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account