டிச.14
கிருஷ்ணகிரி மாவட்டம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை இன்று போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் ஒன்றிய கழகச் செயலாளர் அருள் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்த விழாவில் மாவட்ட கழக செயலாளர் கணேஷ் குமார் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் அசோக் குமார் மாவட்ட அவை தலைவர் கோழி மாதன் மாவட்ட இளைஞரணி செயலாளர் திருநீலகண்டன் நாகரசம்பட்டி பேரூராட்சி செயலாளர் ஸ்ரீதர் மாவட்ட விவசாய அணி செயலாளர் மாதையன், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம்,ஆனந்தன், மது,கந்தசாமி, நாகராஜ் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்