By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
அரியலூர்மாவட்டம்

மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

Last updated: June 25, 2024 11:01 am
June 25, 2024
71 Views
Share
SHARE

அரியலூர், ஜூன் 22: 

 

அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான 2}ஆம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை(ஜூன் 24) தொடங்குகிறது.

ஜூன் 24 ஆம் தேதி பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 25 ஆம் தேதி பி.காம்., வணிகவியல், பி.ஏ.,வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 26 ஆம் தேதி பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறும் இந்தக் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்துக்கு 30 நிமிஷங்களுக்கு முன்னதாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் மாணவ,மாணவிகள் வருகை தரவேண்டும்.

 

கலந்தாய்வுக்கு வரும்போது 10 மற்றும் 11, 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சிறறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் }2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ } 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் } 2 ஆகியவற்றைற 2 நகல்கள் எடுத்து வரவேண்டும். கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பின்பே சேர்க்கை முழுமையடையும்.

 

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 24 ,28 வரை கல்லூரியில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  அளிக்கலாம். அளித்த விண்ணப்பங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 1 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது என அக்கல்லூரியின் முதல்வர்  எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே பள்ளி சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
கூடுதல் பணியாளர் நியமிக்கநுகர்வோர் சங்கம் கோரிக்கை
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
சேவை சிகரம் விருது
குழித்துறையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா

November 12, 2024
52 Views
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது
பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு
திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் 2 மணி நேரம் காலதாமதம்: ரயில் பயணிகள் தவியாய் தவிப்பு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account