By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
தென்காசிமாவட்டம்

இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை

Last updated: February 28, 2025 2:53 pm
February 28, 2025
28 Views
Share
SHARE

கடைய நல்லூர் பிப்.28

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை மற்றும் தேசிய பசுமை படை இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில் சாதனா வித்யாலயா மாணவர்கள் கலந்து கொண்டனர்.  சிறுதானிய உணவு சார்ந்த கண்காட்சியுடன் கலந்து கொண்டு மாணவர்களின் தனித்திறன் வெளிப்படுத்தினர். 

 

 இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு ரெஜினி அவர்கள் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  சுற்றுச்சூழல் மன்றம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. சாதனா வித்யாலயா மாணவர்களுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.  குற்றாலம் வனச்சரக அலுவலர் உயர்திரு சீதாராமன் அவர்களும் வட்டார வளமைய அலுவலர் உயர்திரு மாரியப்பன் அவர்கள் பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்கினார்கள். போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் சசிபிரியா, சஞ்சய், வைபவ், இத்ரீஸ் ஆகியோரையும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை தீபா ஆகியோரை உயர்திரு ரங்கராஜன் அவர்கள் நடுவர்கள் பேராசிரியர் முரளிதரன், பேராசிரியர் சொர்ணம்  மயில்கண்ணு ரமேஷ் தாளாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினார்

விளம்பரம்

You Might Also Like

தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
திருச்செந்தூரில் ரூ.10.57 கோடி செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
“தாலாட்டும் தாய்மடி” சிறார் இலக்கிய நூல் வெளியீடு
மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்

October 3, 2024
39 Views
வே. முத்தம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு நடத்திய வீல் சேர் கிரிக்கெட் பிரீமியம் டிராபி 2025
சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்படி கமுதி
இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account