By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு

Last updated: March 12, 2025 9:17 am
March 12, 2025
44 Views
Share
SHARE

குளச்சல், மார்- 11

 

 மண்டைக்காடு அருகே உள்ள கல்லத்திவிைளையைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (54). இவர் அய்யா கோயில்களில் திரு ஏடு வாசிக்கும் பணியை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் மண்டைக்காடு பகுதி பொட்டலில் உள்ளது. நேற்று  ஹரிதாஸ் ஜேசிபி மூலம் தனது நிலத்தின் வழி பாதையை மண் கொட்டி சமன் செய்து கொண்டு இருந்தார்.

      அப்போது அங்கு வந்த மாதவிளையை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வழிப்பாதை தொடர்பாக ஹரிதாசுடன் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்து செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரிதாசை வெட்டினார்.

       இதில் பலத்த காயம் அடைந்த ஹரிதாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் செல்வராஜ் மற்றும் மருதுவிளையை சேர்ந்த சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்கு பொருளாதார நிதி வழங்கினர்.
மண்டைக்காட்டில் காணிக்கை என்னும் பணி
கீழ்குளம் பேருராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்
சென்னை டு நாகர்கோவில். வந்தே பாரத் அறிமுகம்
60-வது நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது

May 9, 2024
99 Views
காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர்
8 பேரை புதுக்கடை போலீசார் கைது
பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்
கன்னியாகுமரியில் சபரிமலை பக்தர் சீசன் நாளை துவக்கம்; 450 போலீசார் பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account