By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரத்த சேகரிப்பு வாகனத்தை சந்தான கிருஷ்ணன் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ரத்த சேகரிப்பு வாகனத்தை சந்தான கிருஷ்ணன் வழங்கினார்
மயிலாடுதுறைமாவட்டம்

ரத்த சேகரிப்பு வாகனத்தை சந்தான கிருஷ்ணன் வழங்கினார்

Last updated: February 1, 2025 10:59 pm
February 1, 2025
59 Views
Share
SHARE

மயிலாடுதுறை.29

 

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ. 42 லட்சம் மதிப்பிலான ரத்த சேகரிப்பு வாகனத்தை சந்தான கிருஷ்ணன் வழங்கினார்.

 

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  தாலுகா கொழையூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆடிட்டர் எஸ்.சந்தானகிருஷ்ணன். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை மருத்துவம், கல்வி, ஆன்மீகத்திற்கு  உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு  செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தனது பூர்வீக மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்த நிலையில் இன்று ஆடிட்டர் சந்தானகிருஷ்ணன் தனது ஸ்ரீ சந்திரசேகர் டிரஸ்ட், பிகேஎஃப்  மற்றும் ஆர்கியான் கெமிக்கல்ஸ் மூலம் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் இன்று கொடையாளர்களிடம் ஒரே நேரத்தில் ரத்தம் சேகரிக்கும் வகையில் அதில் நவீன வசதிகளுடன் பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட நடமாடும் ரத்த சேகரிப்பு வேனை மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வழங்கினார். மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பானுமதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டிஆர்ஓ மணிமேகலையிடம் ஆடிட்டர் சந்தானகிருஷ்ணன்  நடமாடும் ரத்த சேகரிப்பு வேனின் ஆவணங்கள் மற்றும் சாவியை ஒப்படைத்தார். தொடர்ந்து ஆர்டிஓ மற்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் இணைந்து சாவி மற்றும் ஆவணங்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சிஎம்ஓ. டாக்டர் மருதவாணனிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் கொழையூர் ஸ்ரீதர், டாக்டர் ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆசைமணி, குத்தாலம் கல்யாணம், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
பயணிகள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை
நெடுஞ்சாலை, ஆராய்ச்சி நிலையம் ,சென்னை ஆய்வு
மணவாளக்குறிச்சி அருகே மதுவை மகள் கீழே கொட்டியதால் விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கோவை மாநகராட்சியில் மாமன்ற சாதாரணக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

June 1, 2024
93 Views
பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி; நா.த.க மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் சான்றிதழ் வழங்கி வாழ்த்து
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை
திருவட்டாறில் போதையில் மாறி மாறி தாக்கிய தந்தை மகன்
விடுதி உரிமம் பெறுவதில் எளிமை, ஆளுமை திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல்வருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account