By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

Last updated: July 13, 2024 12:21 pm
July 13, 2024
69 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்:-

 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகமானது மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 57 பேர் ரூ.5000 சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இரண்டு மாதங்கள் கடந்த பின்னர் அவர்களில் 15 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு தற்போது எஞ்சியவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்களுக்கு சம்பளத்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் 25க்கு மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் பிரச்னையை தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரை தற்போது சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிராமசபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர்
2 -ஆம் இடம் பிடித்து சாதனை தமிழ்நாடு என்.சி.சி.
குமரியில் 33 பேர் குண்டர் சட்டத்தில் கைது; மேலும் பல ரவுடிகள் கைதாக வாய்ப்பு
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா
சிவன் பார்வதி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டத்தில் இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடி

February 16, 2026
13 Views
83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மவுண்டில் மறைச்சாட்சி புனித தேவசகாயம் பெருவிழா
ரூ.733 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி
சூறைக்காற்றில் விழுந்த போக்குவரத்து சமிக்கை ஒளி விளக்கு கம்பம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account