சேலம்:- 12,
சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா அருகில் உள்ள சென்னை சில்க்ஸ்ல் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு அழைப்பாளராக சேலம் துணை மேயர் சாரதா தேவி,மற்றும் யுனிவர்சல் விஜய் ஹாஸ்பிட்டல் டாக்டர் கலைச்செல்வி, ESI டாக்டர் தமிழ்ச்செல்வி, டாக்டர் வள்ளி, மற்றும் பாரதி பேபி, சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் கிளை மேலாளர் சென்னை சில்க்ஸின் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு துணை மேயர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.