By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பொதுமக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி
சென்னைமாவட்டம்

பொதுமக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி

Last updated: February 19, 2025 8:57 am
February 19, 2025
86 Views
Share
SHARE

சென்னை வடக்கு பட்டு மேடவாக்கம் தொழில்முனைவோர் குறித்து பொதுமக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

மேடவாக்கம் பிப்ரவரி 18

 

சென்னை அடுத்த வடக்குபட்டு மேடவாக்கம் குடியிருப்போர் நல சங்கம்  கூட்டமைப்பு சார்பில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்கள் மைதானத்தில் தொழில்முனைவராக்கும் வகையில், வீட்டில் தயாரித்த மற்றும் பொருட்களை கண்காட்சி படுத்தி விற்பனை செய்யும் மேடவாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது வீ டே யின் இரண்டாம் ஆண்டு விழா தலைவர் சுபஸ்ரீ நடராஜன், தலைமையில் செயலாளர் ஜெய் கணேஷ், பொருளாளர் ஸ்வேதா, ஆகியோர் முன்னிலையில் கண்காட்சி 100க்கும் மேற்பட்ட அரங்குகளை பொதுமக்கள் அமைத்திருந்தனர்.

 

இதில் பிரதனமாக உணவு பொருட்கள் கண்காட்சி அமைந்திருந்தது பொது மக்களே துணி மற்றும் உணவு பொருட்கள் பல்வேறு பொருட்களை அவர்களே நேரடியாக விற்பனை செய்தனர். அதேபோல் உணவு பொருட்கள் மட்டுமின்றி

அழகுசாதன பொருட்கள்,  கைவினை பொருட்கள், மேக்கப் பொருட்கள், என கிராமத்து திருவிழாவை நேரில் காண்பது போல் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 

இந்த கண்காட்சியில் பொதுமக்கள் குழந்தைகள் மேடவாக்கம் குடியிருப்போர் நல சங்கம்  கூட்டமைப்பு என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பார்வையிட்டு பொதுமக்கள் தயாரிப்புகளை வாங்கி பொதுமக்களுக்கு ஊக்கமளித்தனர்.

 

இந்த கண்காட்சி மூலம் கிடைக்கும் நிதியை மேடவாக்கத்தில் இருக்கும் வரப்புயர புதுப்பித்தல் பெரிய ஏரியை பராமரிப்பு தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் 

மேடவாக்கம் குடியிருப்போர் நல சங்கம்  கூட்டமைப்பு

நிர்வாகத்தினர் தெரிவித்தனர்

 

இறுதியில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது  அனைவருக்கும் ஊக்குவிக்கும் வகையில் சுபஸ்ரீ நடராஜன் உலக சாதனை படைத்த குராசட் சால்வை அவர்களுக்கு வழங்கினார்கள்

விளம்பரம்

You Might Also Like

பூட்டிய ரயில்வே கேட்டின் மீது மோதிய 74 வாகனங்கள் பறிமுதல்
அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
சிம்ரன்ஜித் சிங் காலோன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்
திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள்
விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் 2 மணி நேரம் காலதாமதம்: ரயில் பயணிகள் தவியாய் தவிப்பு!

May 2, 2024
111 Views
கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
சங்கரன்கோவிலில் சமுதாய வளைகாப்பு விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
அகஸ்தீஸ்வரம் ஒன்றியதில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account