திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு வட்டாரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சகி ஒருங்கிணைந்த சேவை மையம் சமூக நலன் (ம) மகளிர் உரிமை துறை மற்றும் ஆல் தி சில்ட்ரன் இணைந்து உணவு ஊட்டம் மற்றும் ரத்த சோகை, போக்சோ, அரசு திட்டங்கள் மற்றும் வழிமுறைகள், அரசு உதவி எண்கள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வழக்குப் பணியாளர்
த.நித்தியா, சகி ஒருங்கிணைந்த சேவை மையம் , மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்
சு.ஜெகநாதன்
மற்றும் அ.சைமன் ராஜா ஆகியோர் கலந்து
கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.