இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் காத்தனேந்தல் கிராமத்தில் IOB வங்கியின் RSETI பயிற்சி மையம் ,ஸ்ரீ பகவதி அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி பயிற்சி முடித்த நபர்கள் புதிய சுய தொழில் தென்றல் மையத்தை ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார் மேலும் பயிற்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ்களை வழங்கினார் மகளிர் குழு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.



