By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102 கோடி வங்கிக்கடனுதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102 கோடி வங்கிக்கடனுதவி
திருவாரூர்மாவட்டம்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102 கோடி வங்கிக்கடனுதவி

Last updated: March 10, 2025 12:45 pm
March 10, 2025
26 Views
Share
SHARE

திருவாரூர் 

மார்ச் 10

 

தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னையில்  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நேரடி வங்கிக்கடன் வழங்கும் விழாவில் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு வங்கிக்கடனுதவிகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், காட்டூர் அஞ்சுகம் அம்மையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் 1235 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.102.3924 கோடி வங்கிக்கடனுதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன்,  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்  ஆகியோர் வழங்கினார்கள்.

 

 

தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் 1989 துவங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களில் உள்ள மகளிர்களை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் இலட்ச கணக்கில் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மகளிர் இயக்கங்களாக செயல்பட்டு வருகிறது.

 

சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் சுயசார்பு தன்மை அடைந்திடவும், வருவாய் பெருக்கும் தொழில்களில் ஈடுபடவும் அரசின் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைத்து ஊராட்சி அளவில் மகளிர் குழு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கி நேரடி கடன் வங்கி பெருங்கடன், சமுதாய முதலீட்டு நிதி கடன், சுழல் நிதி, வட்டார வள வணிக மையம் உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் தொழில் வளர்ச்சி நிதி விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த விவசாய பண்ணை தொகுப்பு, இயற்கை விவசாய பண்ணை தொகுப்பு மற்றும் உற்பத்தி குழுக்கள் உருவாக்குதல் விவசாயம் சாராத தொழில்களுக்கு சமுதாய திறன் பள்ளி, சிறிய அளவிலான தொழில் தொகுப்பு, மாவட்ட தொழில் மையம் உதவியுடன் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளால் உணவு சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்குதல், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானிய நிதி திட்டம், சமுதாய திறன் பள்ளி, சமுதாய விவசாய பள்ளி, மதி சிறகுகள் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வறுமையில் இருந்து விடுபட பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது. 

 

இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கல்லூரி சந்தை கண்காட்சி மற்றும் விற்பனைகள், மதி அனுபவ அங்காடி, வணிக வளாகங்கள், சிறு விற்பனை நிலையங்கள் மற்றும் மதி நடமாடும் வாகனங்கள் ஆகியவைகள் செய்து தரப்படுகிறது.

 

ஊரக சுய உதவிக்குழு வங்கி கடன் 11736 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 978 குழுக்களுக்கு ரூ.82.18 கோடி மதிப்பீட்டிலும், பெருங்கடன் 744 உறுப்பினர்கள் உள்ளடங்கிய            8 குழுக்களுக்கு ரூ.5.57 கோடி மதிப்பீட்டிலும், நகர்புறம் சுய உதவிக்குழு வங்கி கடன் 2288 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 176 குழுக்களுக்கு ரூ.14.00 கோடி மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணை மானியமாக 6 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 6 குழுக்களுக்கு ரூ.0.1580 கோடி மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம்  திட்டத்தின் கீழ் 90 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 67 குழுக்களுக்கு ரூ.0.480 கோடி மதிப்பீட்டிலும் என 14864 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 1235 குழுக்களுக்கு ரூ.102.3924 கோடி மதிப்பீட்டில் கடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ளது. 

 

 

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பொன்னம்பலம், முன்னோடி வங்கி மேலாளர் ரெங்கநாதபிரபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வங்கி கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சியில் ஈமச்சடங்கு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு!!!
முனீஸ்வரபெருமானின் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக பெருவிழா
தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவரிடம்
சுருளகோட்டில் சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மனோ தங்கராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

July 26, 2024
55 Views
ஊராட்சியில் பனை விதை நடுவிழா
விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்
சுடுகாட்டில் கஞ்சாவுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
திருவட்டாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account