செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் உள்ள எம் ஐ டி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா மற்றும் திருப்பெரும்புதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்



