By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரிமாவட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 26, 2024 11:29 am
July 26, 2024
89 Views
Share
SHARE

தர்மபுரியில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை எம். குமார் மாவட்ட தலைவர், சிறப்புரை சாமி நடராஜன் மாநில பொதுச் செயலாளர், சோ. அர்ஜுனன் மாவட்ட செயலாளர், கே. என். மல்லையன் மாவட்ட துணை தலைவர், சி. வஞ்சி மாவட்ட பொருளாளர், எஸ். தீர்த்தகிரி மாவட்ட துணைத் தலைவர், நன்றி உரை பி. ரவி ஒன்றிய செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்தியதாவது பல லட்சம் விவசாயிகளை பாதிக்கும் யானை வழித்தட விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்றும், வனவிலங்குகளால் ஏற்படும் உயிர் சேதம், பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் 2017-ல், 18 யானை வழித்தடங்கள்இருப்பதாக அறிவித்தனர். 2023-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 20 யானை வழித்தடங்கள் இருப்பதாக கூறினார்கள். தற்போது ஒன்பது மாவட்டங்களில் 42 யானை வழித்தடங்கள் என்று வனத்துறையினர்  அறிவித்துள்ளனர். ஆறு நாட்கள் மட்டுமே விவசாயிகள் கருத்து கூறுவதற்குஅனுமதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி, கோயம்புத்தூர் ,ஈரோடு , தருமபுரி  ,கிருஷ்ணகிரி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் வனத்துறை அறிவித்துள்ள புதிய யானை வழித்தடங்களில் விவசாய நிலங்கள்,குடியிருப்புகள் உள்ளன. யானை வழித்தடங்களை 42 ஆக 

விரிவுபடுத்தி அறிவித்த வனத்துறை அங்குள்ள விவசாய நிலங்கள், மனித வாழ்விடங்களை கையகப்படுத்தி அங்குள்ள மக்களை அகற்றிட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலும் பாலக்கோடு, பென்னாகரம் தாலுக்காவிற்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்விடங்கள் அகற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.பல தலை முறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்களை வன உரிமை சட்டப்படி பட்டா கொடுத்து மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களை நில வெளியேற்றம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. எனவே அறிவிக்கப்பட்டுள்ள யானை வழித்தட விரிவாக்கத்தை உடனடியாக மாநில, ஒன்றிய அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தண்ணீர் விட வலியுறுத்தி நவ.5 சிபிஐஎம் சாலை மறியல் அறிவிப்பு
பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டி
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் உலக ரெட்கிராஸ் தினம் !!
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பண வெகுமதியும் பாராட்டு சான்றிதழும்

July 5, 2024
96 Views
சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிதி கூட்டம்
499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் தே.மதியழகன் MLA இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.
மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account