மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா .சௌ. சங்கீதா.
மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்” ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வில் முன்னதாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார் அதன் பின்னர் கொட்டாம்பட்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.



