By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்
திருப்பூர்மாவட்டம்

கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்

Last updated: October 4, 2024 12:52 pm
October 4, 2024
35 Views
Share
SHARE

திருப்பூர், அக். 4:

 

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமாரிடம், அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், விஜயக்குமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் பலர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே 150 சதவீத வரி உயர்வை அமல்படுத்தியிருக்கின்ற சூழ்நிலையில் மீண்டும் கட்டடங்களை மறு அளவீடு செய்து வரி உயர்வு ஏற்படுத்தி மக்களின் வரிச்சுமையை அதிகரிக்க செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருவதாக தெரிகிறது.

உடனடியாக மேற்கண்ட மறு அளவீடு செய்வதை நிறுத்தி மக்கள் ஏற்கனவே வரி உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் போது வரி உயர்வினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் உள்ள சூழ்நிலையில் சொத்துவரி, பிளானிங் அப்ரூவல் (கட்டட அனுமதி) 450 சதவீதம் உயர்வு,பாதாளச் சாக்கடை வரி, பாதாள சாக்கடை வைப்புத்தொகை, குப்பை வரி போன்ற வரிகளை குறைத்து, திருப்பூர் மாநகர மக்களின் வரிச்சுமையை குறைக்க உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திருப்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

சொத்து வரி, கட்டட வரி, தொழில் வரிகள் என அனைத்து வரிகளையும் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரி உயர்த்தியும், மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் வரி செலுத்த தவறினால் அதற்கு 1 சதவிகிதம் அபராத தொகை வசூலிக்கப்படும் என்ற புதிய அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 சதவிகிதம் உயர்த்திய அனைத்து வரிகளையும் ரத்து செய்து, 1 சதவிகித அபராத தொகைகளையும் ரத்து செய்து பொது மக்களின் வாழ்வாதாரத்தையும், திருப்பூர் தொழில் துறையினரின் நலனையும் பாதுகாத்திட வேண்டும்.

மேலும், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் பெற்றுள்ள நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ, வருங்கால வைப்பு நிதி முறையாகப் பிடித்தம் செய்து மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய சலுகைகளையும், பலன்களையும் தொழிலாளர்களுக்கும் கிடைத்திட உடனடியாக ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வெயிலுக்கு ரோட்டரி மற்றும ரோட்டராக்ட் சங்கத்தினர் மே 2,3 மற்றும்4 ம் தேதிகளில் கீழக்கரையில் மோர் பந்தல்
நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி துவக்க விழா
தமிழகத்தில் காங்கிரஸ் செயலிழந்து விட்டது – அண்ணாமலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பிளாஸ்டிக்கை தவர்ப்பது குறித்து விழிப்புணர்வு

February 28, 2025
30 Views
குற்ற தடுப்பு புதிய ரோந்து வாகன திட்டம்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது
300 -வது இலவச மனநல மருத்துவ முகாம்
மார்த்தாண்டத்தில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account