By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலிருந்து குளிர்சாதன பேருந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > சங்கரன்கோவிலிருந்து குளிர்சாதன பேருந்து
திருநெல்வேலி

சங்கரன்கோவிலிருந்து குளிர்சாதன பேருந்து

Last updated: March 20, 2025 12:34 pm
March 20, 2025
178 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கும், திருநெல்வேலிக்கும் அரசு குளிர்சாதன வசதியுடன் கூடிய விரைவு பேருந்துகளை இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரிடம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரங்களில் வாழும் மக்கள் நெசவுத்தொழில் சம்பந்தமான மூலப்பொருள் வாங்குவதற்கும், மென்பொருள் (சாப்ட்வேர்) சம்பந்தமான பணிகளுக்கு செல்வதற்கும், விவசாயம் சார்ந்த தொழில் சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்க, விற்க சென்னை மற்றும் கோயமுத்தூர் நகருக்கு சென்று வருகிறார்கள். மேலும் சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு வியாபாரம் மருத்துவம், படிப்பு, வேலை தொடர்பாக தினமும் செல்லும் மக்கள் அதிகம் உள்ளனர். எனவே மேற்கண்ட சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மூன்று நகரங்களுக்கும் சங்கரன்கோவிலில் இருந்து அரசு விரைவு பேருந்து குளிர்சாதன வசதியுடன் தினசரி சென்று வர பேருந்து இயக்க வேண்டும் எனவும்,மேலும் தென்காசி முதல் திருநெல்வேலி வரை சென்று வந்த அரசு விரைவு பேருந்து ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்டு விட்டது எனவே மேற்படி பேருந்தும் தொடர்ந்து இயக்க ஆவண செய்யவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
திமுக முன்னாள் நகர செயலாளர் பரம பால்பாண்டியன் மறைவு இரங்கல் கூட்டம்
நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் புத்தகம் வழங்கி வாழ்த்து
நலத்திட்ட உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி

January 30, 2025
112 Views
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழக அரசால் தடை செய்யப்பட்டபோதைப் பொருட்கள்
திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account