By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி – இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி – இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா
தென்காசி

தென்காசி – இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா

Last updated: May 22, 2025 2:37 pm
May 22, 2025
29 Views
Share
SHARE

தென்காசி அருகே உள்ள இலத்தூர்
இ.விலக்கு ரவுண்டானாவில்
நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூர்
இ.விலக்கு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானா பராமரிப்பு இன்றி புற்கள் மற்றும் புதர்கள் மண்டி கிடந்தன. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இதனை பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி கிளப் ஹோம்வே பிராப்பர்டீஸ் டிசைனர் இன்டீரியர் சார்பில் பராமரிப்பு செய்து பூஞ்செடிகள் நடப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு பூங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலத்தூர் இ.விலக்கு பகுதியில் உள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ். முத்துராமன் தலைமை தாங்கினார். செயலாளர் திலீப், பொருளாளர் ராமகிருஷ்ணன் என்ற ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் உதவி ஆளுநர் செல்வகணபதி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி எலும்பியல் துறை தலைவரும், தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ
சங்க தலைவருமான பேராசிரியர் என்.மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்பு பூங்காவை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங்கத்தின் இணை செயலாளர் டாக்டர் எஸ்.மாரிமுத்து. தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.எம்.மணி, நெல்லை ஆர்த்தோ கிளப் தலைவர் டாக்டர் சாமுவேல், செயலாளர் டாக்டர் தாமோதரன், டாக்டர் வேதமூர்த்தி, டாக்டர் ஜெஸ்லின், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
இந்த விழாவில் கோவில்பட்டி டாக்டர் தாமோதரன், தென்காசி டாக்டர் திருமலை குமார், டாக்டர் மது, டாக்டர் பிரபாகரன், மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள், ஆய்க்குடி அமர் சேவா சங்கம் சார்பில் சண்முகம், சமூக ஆர்வலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாரல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் திலிப் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ்.முத்துராமன் தலைமையில் நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள், சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவீரர் மன்னர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்
சங்கரன்கோவில் நகராட்சி மழை முன்னெச்சரிக்கை
தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில சங்கரன்கோவிலில் மக்களை தேடி சென்று நீர் மோர் எலுமிச்சை சாறு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி
புளியங்குடியில் பட்டா வழங்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு

November 19, 2024
37 Views
வரட்டாறு அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி
முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30ஆம் ஆண்டு
அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account