By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு

Last updated: November 25, 2025 3:21 pm
November 25, 2025
16 Views
Share
SHARE

போகலூர், நவ. 25 –

அதிமுக முன்னாள் அமைச்சர் கழக மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் மணிகண்டன் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திருப்புல்லாணி ஒன்றியத்தில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 82 பூத் பி.எல.ஒ. 2 நிர்வாகிகளுக்கு நிதி உதவி வழங்கி நிர்வாகிகளை ஊக்குவித்தார்.

பின்னர் நிர்வாகிகள் இடம் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசுகையில், “2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது. மக்கள் ஆதரவு தற்போது அதிக அளவில் அதிமுகவிற்கு உள்ளது. இதை நிர்வாகிகள் நன்கு பயன்படுத்தி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சர் ஆக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு நிர்வாகிகளும் அயராது உழைக்க வேண்டும். உங்களுக்காக நான் எந்த நேரத்திலும் எந்தவித உதவியும் செய்வதற்கு தயார் நிலையில் இருக்கிறேன்.

அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் பாதுகாக்கப்பட்டு பல்வேறு நலத்திட்டம் மூலம் அவர்கள் நலன் காக்கப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்தில் இரு சக்கர வாகனம், அதுமட்டுமின்றி அரசு மருத்துவ கல்லூரிகள் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொண்டு வந்ததே அதிமுக அரசுதான். இதை தற்போது மக்கள் நன்கு உணர்ந்து மீண்டும் எப்போது அதிமுக ஆட்சி வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர். அவர்கள் இடம் உங்களை போன்ற கடைக்கோடி நிர்வாகிகள் தான் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் ஏன் நட்சத்திரம் (ஸ்டார்) கட்டுகிறோம்?
அதிமுக சார்பில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமங்களில் பெண் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு
இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் தனிப்படையினரால் கைது; எஸ் பி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கண் விழித்திரை கருவிகள்

July 7, 2024
66 Views
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.
பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம்
ஐகோர்ட்டு உத்தரவுப்படி 80 அடி திட்ட சாலையை அமைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி தீர்மானம்
நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் தண்ணீர் வினியோகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account