By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை ராஜா எம்எல்ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை ராஜா எம்எல்ஏ
தென்காசிமாவட்டம்

ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை ராஜா எம்எல்ஏ

Last updated: September 17, 2024 11:14 am
September 17, 2024
74 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுரண்டை ரோட்டு மகா கணபதி நகரில் சங்கை ஸ்கேட்டிங் கிளப் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சொர்ணராஜ், ஓய்வு பெற்ற  சப் ரிஜிஸ்டர் காளிமுத்து ,ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர் முத்தையா, ஆசிரியர் பயிற்றுனர் ஆனந்த், ஆசிரியர் இளங்கோ கண்ணன் முன்னிலை வகித்தனர். பாலா வரவேற்றார், நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார் தொடர்ந்து மாணவர்கள் அங்கு ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியர் சங்கரலிங்கம் ,ஓய்வு பெற்ற கலெக்டர் நேர்முக உதவியாளர் வெள்ளத்துரை, சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன், தாசில்தார்கள் ஆதிநாராயணன், ரவிக்குமார், மைதீன் பட்டாணி,  நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், யூனியன் துணை சேர்மன் செல்வி, மற்றும்கவுன்சிலர் கள் திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .ஏற்பாடுகளை மருத்துவர் மாரிராஜ் ,மணலூர் குருசாமி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் வசந்தா தமிழரசன் ஆகியோர் செய்து இருந்தனர் .முடிவில் சங்கை ஸ்கேட்டிங் கிளப் பயிற்சியாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கோவில் வெளியே கிடந்த சிலை
தூய்மை இந்தியா செயல்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி: குப்பைகளை பிரித்து வழங்கி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க (பொ) மேயர் வேண்டுகோள்
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ரவுடி கைது
குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்
மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்

October 30, 2025
48 Views
கும்பாபிஷேக தொடக்க திருப்பணிகள்
கருங்கல் : காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account