By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு
சென்னைமாவட்டம்

பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு

Last updated: September 9, 2024 1:57 pm
September 9, 2024
47 Views
Share
SHARE

சென்னை வண்டலூர் கிரெசன்ட்; கல்லூரியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பல்வேறு ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை நேற்று வழங்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்; பொய்யாமொழி ஆகியோர் ஆசிரியர்களுக்கு இவ்விருதுகளை வழங்கினர். இவ்விழாவில், மயிலாடுதுறை காளி ஊராட்சி கன்னியாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கன்னியாநத்தம்  ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிஷன் காமாட்சி உதவிபெறும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.வரதராஜன் நல்லாசிரியர் விருது பெற்றார். விருதுபெற்று இன்று பள்ளிக்கு திரும்பிய ஆசிரியருக்கு பள்ளிச் செயலர் சுந்தர், ஆதீனக் கல்வி நிறுவனங்களின் செயலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர். விருதுபெற்ற ஆசிரியரை கௌரவிக்கும் விதமாக கிராமமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் அவரை கயிலாசநாதர் கோயிலில் இருந்து ஆசிரியருக்கு மாலை தலைகிரீடம் அணிவித்து பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் சென்று பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடத்தினர். அமைச்சர்களிடம் நல்லாசிரியர் விருது பெற்ற நிகழ்ச்சி எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக
மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கும்பாபிஷேகம்
மதநல்லிணக்க கபாடி தொடர் போட்டி-பரிசளிப்பு விழா!
போச்சம்பள்ளி அருகே வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை கரைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விரைவு வர்த்தகதால் நலிவடையும் கடைகள்

December 14, 2024
24 Views
பள்ளி, கல்லூரிகளுக்கு பேச்சுப்போட்டிகள்!
கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
ஏனாதி கணக்கன்குடி புதிய கலையரங்கம் திறப்பு விழா
டவுன்ஹாலில் நுகர்வோர் விழிப்புணர்வு சேவை இயக்கம் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account