இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 100 மனுக்கள் பெறப்பட்டது அதில் 99 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது ஒரு மனுவில் உள்ளது மேலும் புதிதாக 42 மனுக்கள் பெறப்பட்டது இந்த பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாமினை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் தலைமை நடைபெற்றது இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்



