சென்னை
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரை கடற்கரையில் புறநர் மாவட்டம் மேற்கு பகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக
மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் நீலாங்கரை PS.ராஜன் தலைமையிலும் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் KP.கந்தன் மற்றும் மேற்கு பகுதி செயலாளர் TC.கருணா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கப்பேரவைத் தலைவர் தாடி. ம.ராசு, தலைமை கழக பேச்சாளர்கள் பேராவூரணி க.திலீபன், MN.முருகேசன்.
ஆகியோர் உட்பட
பெரும்பாக்கம் E.ராஜசேகர், கோவிலம்பாக்கம் . மணிமாறன் மற்றும் கழக முன்னோடிகள் நிர்வாகிகள் மகளிர் அணியினர். பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.