வேலூர்_29
வேலூர் மாவட்டம் , வேலூர் சட்டமன்ற தொகுதி குடியாத்தம் சித்தூர் கேட் அருகில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையிலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.எம். செல்வம் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . உடன் வேலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் சீனிவாசன், வார்டு உறுப்பினர் ஜி .சி. ஏழுமலை, கல்லூர் செயலாளர் ஆர். அமின் ,சதீஷ், ஜாவித், வசிம், விஜயன் ,கே .எல். ராஜ்குமார் ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.