By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரேஷன் கடைக்காரரை பொதுமக்கள் முற்றுகை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரேஷன் கடைக்காரரை பொதுமக்கள் முற்றுகை.
கனஂனியாகுமரிமாவட்டம்

ரேஷன் கடைக்காரரை பொதுமக்கள் முற்றுகை.

Last updated: October 19, 2024 12:34 pm
October 19, 2024
47 Views
Share
SHARE

 கன்னியாகுமரி அக் 19 

 

 கன்னியாகுமரி மாவட்டம்  அருமனை ஏ ஆர் எஸ் நியாய விலை கடையில் அருமனை கண்ணன்,பள்ளிவிளை பகுதியை சார்ந்த மணி மகன் சுபின் அரிசி வாங்கும் போது 18 கிலோவுக்கு பதிலாக 12 கிலோ அரிசி மட்டுமே வழங்கியிருக்கிறார். வீட்டில் சென்று பார்க்கும் போது அவர் அம்மா அரிசி குறைவாக இருக்கிறது என்று கூறியதால் சுதாரித்துக் கொண்ட சுபின் திரும்பி நியாய விலை கடைக்கு வந்து திராசில் வைத்து தூக்கும் போது 12 கிலோ அரிசி மட்டுமே இருந்தது. இதுகுறித்து முறையிட்ட போது குறைவாக இருந்த ஆறு கிலோ அரிசியை கொடுத்துள்ளனர். 

 

அதன் பின் முருகானந்தம் விற்பனையாளர் குடும்ப அட்டையை தாருங்கள் பரிசோதித்து பார்க்கிறேன் என்று பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்கவில்லை குடும்ப அட்டையை கேட்கும்போது அது காணவில்லை தேடித் தருகிறேன் என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்தார் சுபின். 

 

  ஏற்கனவே அரிசி குறைவாக கொடுத்ததால் கடுப்பில் இருந்த சுபின் எனக்கு எழுதி தாருங்கள் என்று கேட்டுள்ளார் விற்பனையாளரும் நான் குறைவாக அரிசி கொடுத்துள்ளேன் என்பதை எழுதிக் கொடுத்துள்ளார். சம்பவம் அப்பகுதி மக்களிடம் காட்டுத் தீ போன்று பரவியதை தொடர்ந்து எங்களுக்கும் இவர் குறைவாக தான் அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவரை சும்மா விட்டுவிட முடியாது என்று கடையின் முன் அமர்ந்து உள்ளனர். மேலும் நியாய விலை கடைக்காரரால் எடுத்து வைக்கப்பட்டுள்ள தனது 

குடும்ப அட்டையை தந்த பின்பு தான் வீட்டிற்கு போவோம் என்று  கடையின் முன் அமர்ந்துள்ளனர்.

 பிரச்சனையின் வீரிய தன்மையை உணர்ந்து கொண்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் காவல் நிலைய முதலமைச்சர் திறந்தார்
வியாபாரிகள் சங்க போராட்டத்திற்கு SDPI முழு ஆதரவு
நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?
ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிவ தீர்த்தத்தில் மஞ்சள் நீராடல்
பொள்ளாச்சி அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய தந்தை மகன் கைது ஆனைமலை போலீசார் அதிரடி!!!!!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு

February 22, 2025
24 Views
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை
இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்று ஹஜ் செய்வது!
கனமழையால் மீன்பிடி தொழில் முடக்கம்
குலசேகரம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய மாணவன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account