வேலூர்_23
வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் சிபிஐஎம்எல் தமிழ்நாடு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட செயலாளர் சரோஜா தலைமையில் நடைபெற்றது .உடன் AICCTU மாவட்ட பொதுச்செயலாளர் சிம்பு தேவன், மாவட்ட தலைவர் ஏழுமலை, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் மாணிக்கம், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



