By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரியலூர் மாவட்ட நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரியலூர் மாவட்ட நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்ட நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 28, 2024 7:07 pm
July 28, 2024 46 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:28

 

அரியலூர் மாவட்ட நகரில் அண்ணா சிலை அருகில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின்

வழிகாட்டுதலின்படியும்,

அரியலூர் மாவட்ட திமுக சார்பில்,மத்திய (பட்ஜெட்டில்) நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த  பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து “கண்டன ஆர்ப்பாட்டம்” திமுக மாவட்ட  துணை செயலாளர் சந்திரசேகரன்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைபரப்பு இணைச் செயலாளர் முனைவர் இரா.தி.சபாபதி மோகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டதிட்ட திருத்தக்ககுழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைபரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை து.அமரமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

August 17, 2024 33 Views
984 மருந்தாளுனர்கள் 15 நாட்களில் நியமனம்!
தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து
திரௌபதி கோவிலில் தெருகூத்து நாடகம் நடைப்பெற்று
திருப்பாச்சேத்தி துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?