By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின்
தருமபுரிமாவட்டம்

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின்

Last updated: September 24, 2024 11:18 am
September 24, 2024
34 Views
Share
SHARE

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தருமபுரி- காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் முழு கடையடைப்பு போராட்டம் வரும் 4-10-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி. கே. மணி பென்னாகரம்  சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின்  அறிவுறுத்தலின்படி இந்த போராட்டம் நடைபெறுகிறது.மேற்கில் காவிரியும்,வடக்கில் தென்பெண்ணை ஆறும் ஓடும் போதிலும் குடிப்பதற்கும், பாசனத்திற்கும் தண்ணீர் இல்லாமல் தருமபுரி மாவட்டம் பாலைவனமாக காட்சியளிக்கிறது. தருமபுரி மாவட்டத்தை சோலைவனமாக மாற்ற தருமபுரி- காவேரி உபரி நீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் ஏரி, குளம், நீர்நிலைகளில் உபரி நீரை நிரப்பினால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 அணைகள்,83 ஏரிகள், 763 சிறிய ஏரிகள் உள்பட மொத்தம் 1230 நீர்நிலைகளில் உபரி நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம் .இதனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசம் வசதி பெறும். மாவட்டத்திலுள்ள 80 விழுக்காடு மக்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த குறி  தமிழக முதலமைச்சரிடம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தோம் .இதுவரை இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.எனவே கடை அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள், பொதுமக்கள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், பாடி செல்வராஜ், டாக்டர். செந்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உத்தமபாளையம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.0
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முதலமைச்சர் எம் ஜி ஆர் 108 ஆவது பிறந்தநாள் விழா
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊத்தங்கரையில் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா

January 29, 2025
27 Views
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கொட்டகை : தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
திருவெண்ணெய்நல்லூர் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய நகர மாணவரணி நிர்வாகிகள்
அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account