ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம்பல்கலையில்
ஐ.டி. துறை சார்பில்
“பேராசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சி” வேந்தர்
கே ஸ்ரீதரன் தலைமையில்
மூன்று நாள்நடைபெற்றது.
துணைவேந்தர் எஸ்.நாராயணன்,
பதிவாளர் வி.வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
துறைத்தலைவர் எஸ். தனசேகரன் வரவேற்றார்.
விஐடி பேராசிரியர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,மெஷின் லேனிங்,பைதான், தொழிற்சாலை 5.0 போன்ற தலைப்புகளில் பேசினார்.
71 பேராசிரியர்கள் தமிழக பல்வேறுற்றர ரண கல்லூரிகளிலிருந்து வந்து, பயிற்சி செய்து பயனடைந்தனர்.
பேராசிரியர்கள் கே.சுரேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.