திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் ஏப் 11
நிலக்கோட்டை அருள்மிகு மாரியம்மன்பூப்பல்லாக்கில் ஊர்வலம் கொண்டுவரப்பட்டதுஅதில் சுற்று வட்டார பட்டி தொட்டி அனைத்து பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டுதீச்சட்டி பால்குடம் எடுத்து தங்களது நேத்திகடனை நிலக்கோட்டை மாரியம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்கோவில் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மேளதாளங்கள் முழங்க மாரியம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்