By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் களஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் களஆய்வு
ஈரோடுமாவட்டம்

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் களஆய்வு

Last updated: March 5, 2025 5:16 pm
March 5, 2025
112 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 5

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முனைவர் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் களஆய்வு மேற்கொண்டார்.

 

ஈரோடு மாவட்டம், சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முதன்மை செயலாளர் கார்த்திகேயன் 

  பேருந்து நிலையப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

தொடர்ந்து, சோலார் பகுதியில் ரூ.18.48 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை வளாகம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதையும், மேலும், ஈரோடு மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் ஓடையை மேம்படுத்தும் பணி ரூ.26.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், முதன்மை செயலாளர். நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் பெரும்பள்ளம் ஓடையை மேம்படுத்தும் பணி தற்போது 80 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின்போது. உதவி ஆட்சியர் (பயிற்சி) தராம கிருஷ்ணசாமி ஈரோடு மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமி, நகர்நல அலுவலர் கார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார். உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்
உரிமைத் துறையின் ஊட்டச்சத்தை உறுதி செய்
நகை திருடிய ஊழியர் கைது
விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி
ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பாண்டியன் ஏற்பாட்டில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

January 18, 2025
96 Views
முத்தமிழ் அறிஞரின் கலைஞரின் 101 வது பிறந்த நாளை
சித்தா ஆயுர்வேதா மற்றும் ஹீலிங் மையம் திறப்பு
சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகள் சீராக
வீட்டில் விபச்சாரம் 2 பெண் புரோக்கர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account