இந்த நிகழ்வில் ஷீலா நகர், எஸ்விஆர் நகர் பொதுநல சங்கத்தின் தலைவர் செந்தில்நாதன் அறுபடை நகர் மற்றும் எம்இஜி சிட்டி நண்பர்கள் மற்றும் கொள்ளுமேடு பகுதி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.ராஜா (எ) புனிதவேல் ஆகியோர் உட்பட பொது மக்கள் பலர் வருகை புரிந்து பிறந்த நாள் வாழ்த்து
தெரிவித்தனர்.
முன்னதாக
12 வது வார்டில் அருள் பாளித்து வரும்
தேவி கருமாரியம்மன் ஆலய தர்மகர்த்தா ஆர்.பழனிவேல் வீரவாள் வழங்கி, மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
வருகை புரிந்த அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் சிறப்பான விருந்து உபசரிப்பு நடைபெற்றது.