By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை
தஞ்சாவூர்மாவட்டம்

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை

Last updated: July 9, 2024 3:16 pm
July 9, 2024
182 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை.9.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறி உள்ளார்.

   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் விடுத்துள் ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:

   தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் கிராமப்புறங்க ளில் சிறிய அளவிலான நாட்டுக் கோழி 100 நாட்டு கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானி யம் வழங்க திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. திட்டத்தில் ஆர்வம் திறமையும் கொண்ட கிராமப்புற பயனாளிகள் திட்டத்தை செயல்படு த்திட கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு , 4 மாதங்களுக்கு தேவை யான தீவன செலவு ஆகியவற்றிற் கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாகவும் ரூபாய்1 லட்சத்து 56 ஆயிரத்து 875 மட்டும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் வழங்கப்படும்.

    மேலும் திட்டத்திற்கு தேவையான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூரில் இயங்கி வரும் மாவட்ட கால்நடை பண்ணையிலி ருந்து இலவசமாக வழங்கப்படும் திட்டத்தில் பயன் பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள் மீதமுள்ள 50 சதவீத தொகையினை தங்களது பங்களிப்பாக சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ அல்லது வங்கி கடன் மூலமாகவோ திரட்ட வேண்டும்

   கட்டுமான பணிகள் தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறை களும் பயனாளிகளால் செய்யப்பட வேண்டும். இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகள் கோழி கொட்டகை கட்ட குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண் டும். இந்தப் பகுதி மனித குடியிருப் பில் இருந்து விலகி இருக்க வேண் டும்.

   பயனாளிகள் கிராமத்தில் நிரந் தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ஆதரவற்றோர் விதவைகள், திருநங்கைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட பழங்குடி யினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார் ஆவணங்கள் வங்கி இருப்பு விவரம் (வங்கி கடன் ஒப்புதல் விவரம்) உடன் வருகின்ற 12ஆம் தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்து வரிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை குடியிருப்பு பகுதி திடீர் தீ விபத்து
25 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா தேரோட்டம்
தஞ்சாவூரில் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்
தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மரண குழிகளாக காட்சியளிக்கும் தடிக்காரன்கோணம்

June 4, 2024
81 Views
உயர் மின் கோபுர துவக்க விழா !!
பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்.
காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம்
கன்னியாகுமரி கண்ணாடி இழை கூண்டு பாலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account