By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா

Last updated: January 16, 2025 1:35 pm
January 16, 2025
43 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜன- 16,


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஊர்க்காவல் படையினர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகை  கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தினமானது குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் , விளையாட்டுப் போட்டிகள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பொங்கல் திருநாளில் பொங்கலிட்டு கொண்டாடினர். அந்த வகையில் நாகர்கோவில் ஊர்காவல் படை  அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொங்கல் பானைக்கு நெருப்பு மூட்டி  பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விழாவில் திருநெல்வேலி சரகம் ஏசிஜி பிரகாஷ்குமார், கன்னியாகுமரி ஏரியா கமாண்டர் டாக்டர். பிளாடிலின் , உதவி ஏரியா கமாண்டர் மைதிலி சுந்தரம் மற்றும்

ஊர்க்காவல் படை ஆண், பெண் காவலர்கள் மற்றும்  காவல் துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி  பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்கணிப்பாளர் மருத்துவர் . ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

தலக்குளம் படித்துறைக்கு கிழக்கு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு
பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்களின் 74 வது பிறந்தநாள் விழா
உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் இடங்களில் தகவல் பதாகைகள் அமைத்திட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினர்

November 10, 2024
35 Views
மனித கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரி பறிமுதல் 2 பேர் கைது
சாதிக் பாஷா பள்ளிவாசல் உயர் மட்ட நிழற் கூரை !!
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: கஞ்சா பறிமுதல்.
மாணவி கடத்தி பலாத்காரம் அக்கா, தம்பி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account