பூதப்பாண்டி – டிசம்பர்-27-
நெல்லை மாவட்ட்ததில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை சம்பவத்திற்க்கு பிறகு எல்லா நீதிமன்றம் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடும் என்று போலீஸ் கமிஷனரின் உத்தரவுபடி பூதப்பாண்டியிலுள்ள நீதிமன்றம் முன்பு காலை 10.00 மணி முதலே பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்கள்