மதுரை பிப்ரவரி 8,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் தலைமையில் அனைத்து பணியாளர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், உதவி ஆணையாளர் (பணி) அருணாச்சலம், உதவி ஆணையாளர் (கணக்கு) வெங்கடரமணன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.