By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

Last updated: March 27, 2025 9:07 am
March 27, 2025
22 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 26,

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலையில் அடிக்கடி ஏற்ப்படும் தீபவத்தினால் மருந்துவாழ் மலையில் உள்ள அரியவகை மூலிகைகள் வனவிலங்குகள் சேதம் ஏற்ப்படுத்துவதை தடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த வழியில் கூறியிருப்பதாவது :-

நாகர்கோவில் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றையடி எந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற மலை அமைந்துள்ளது இங்கு உயிர் காக்கும் மிக முக்கியமான அரிய வகை மூலிகை செடிகள் ஏராளமாக உள்ளது இதனால் இந்த மலை ” மருந்து வாழ் மலை ” என அழைக்கப்படுகிறது. இந்த மலையில் வழிபாட்டு ஸ்தலம் மற்றும் கிரிவலப் பாதை அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் பக்தர்களும் அடிக்கடி வந்து தரிசித்து வருகிறார்கள் மேலும் இந்த மலையில் ஏராளமான பாதுகாக்க வேண்டிய வன உயிரினங்களும் அறிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.
சமீப காலமாக இந்த மலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது இந்த தீ விபத்துகளால் அரிய வகை மூலிகை செடிகளும் வன விலங்குகளும் மற்றும் பறவைகளும் உயிரினங்களும் வெகுவாக அறிந்து கொண்டிருக்கிறது மேலும் இந்த தீ விபத்து இயற்கையாக நிகழ்கிறதா ? அல்லது சமூக விரோதிகளால் நிகழ்கிறதா ? என்பது தெரியவில்லை.
ஆகவே மாவட்ட நிர்வாகம் தீ விபத்தினால் அழிந்து வரும் அரிய வகை மூலிகை செடிகளை பாதுகாக்கவும் வனவிலங்குகள் பறவைகள் அழிவதை தவிர்க்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பல்வேறு நோய்களை தீர்க்கக் கூடிய மூலிகை செடிகளை பாதுகாக்கும் வகையில் மருத்துவள் மலையில் மூலிகைப் பண்ணை அமைத்து இயற்கையாய் கிடைக்கின்ற மூலிகைகளைக் கொண்டு பயனுள்ள நாட்டு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சி மையம் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி வட்டாரச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது உடன் சிபிஐ எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி, சிவ தானு , தர்மலிங்கம், ஜார்ஜ், ரவி,ஐயப்பன், அகமது உசேன், அருணாச்சலம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த
திப்ரூகர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா பறிமுதல்
பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
மது போதையில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர்
குளத்தை சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் விழா

April 1, 2025
82 Views
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்
“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account