சேலம் மாவட்டம் DMK IT WING வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் R.தேவராஜ்(எ)கேபிள் தேவா அவர்கள் கோரிக்கை மனு அளித்தபோது…
சேலம் மாவட்ட பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தில் தானங்கரடு விநாயகர் நகர் பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை பல மாதங்கள் கடந்தும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதில் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி CCTV கேமரா அமைத்திடவும் ஆவண செய்யும்படி
தனி அலுவலர் /வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தபோது…