By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா‌ கொண்டாட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா‌ கொண்டாட்டம்!
மதுரைமாவட்டம்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா‌ கொண்டாட்டம்!

Last updated: July 17, 2024 11:55 am
July 17, 2024
79 Views
Share
SHARE

மதுரை.

ஜூலை.17 

மதுரை பசுமலை மேல் நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா‌ சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

 

இவ்விழா பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா ஆலோசனையின்  பேரில் தலைமை ஆசிரியை மேரி தலைமையேற்று துவக்கிவைத்தார். உதவி தலைமையாசிரியர்கள் ரிச்சர்ட் ராஜன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  பிரதீப்‌ சந்திரன்  வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

இதனைத் தொடர்ந்து பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் குரு விலங்கேஸ்வரன் மற்றும் அகிலேஸ் உள்ளிட்ட மாணவர்கள் பலர் காமராஜர் வேடம் அணிந்து பலரையும் வியக்க வைத்தனர். 

இதில்  பதினொன்றாம் வகுப்பு மாணவர் தமிழரசன் காமராஜரின் வரலாறு பற்றி எடுத்துரைத்தார். ஏழாம் வகுப்பு மாணவர் சிவகார்த்திகேயன் காமராஜர் பற்றிய சிறப்பு கவிதையை வாசித்தார்.  

தொடர்ந்து பள்ளியின் தமிழாசிரியை சித்ரா காமராஜர் பற்றியும் அவர் செய்த சிறப்புகள் பற்றியும் விளக்கமாக  எடுத்துரைத்தார். 

இதனை தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் நடனம் ஓவியம் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி  அனைவரையும் கவர்ந்தது.

 

இந்த போட்டிகளை தமிழாசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர் சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விழா நிறைவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியை மேரி பாராட்டு செய்து நினைவுப் பரிசுகள் வழங்கினார். 

இவ்விழாவில் ஆசிரிய பெருமக்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு   சிறப்பித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் எபிராஜேந்திரன், தமிழாசிரியர் மோசஸ்ராஜன்.  மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
நாட்டரசன்கோட்டை அருகே தெருவில் மழைநீர் தேங்குவதால் நோய்த் தொற்று அபாயம்; பொது மக்கள் புகார்
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்
மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்
ரூ 2 1/2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

July 31, 2025
38 Views
சுங்கச்சாவடி கட்டண பாக்கி ஒரு பஸ்சிற்கு அதிகபட்சம் ரூ.83 ஆயிரம் கணக்கீடு; போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் +2 தேர்ச்சியில் மாநில அளவில் 34-வது இடத்தை பிடித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
இந்திய மீனவர் சங்கம் சார்பில் அணு கனிம சுரங்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account