மதுரை டிசம்பர் 13,
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.97 திருப்பரங்குன்றம் பெரியரத வீதி கோட்டை தெரு எதிர்புரம் புதிதாக கட்டப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். அருகில் மண்டலத் தலைவர் சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி, இந்திராகாந்தி ஆகியோர் உடன் உள்ளனர்.