ஜன:13
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராக
வி .சி. சந்திரகுமார் அவர்களை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி களத்தில் கடுமையாக உழைக்கும் அதற்கு கீழ் கண்ட தேர்தல் பணி குழுவினை மாநில துணை பொதுச்செயலாளர் சக்தி நடராஜன் தலைமையில் அறிவித்தார்.