By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் பணிகள்விரைந்து சரிசெய்திட SDPI கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மக்கள் பணிகள்விரைந்து சரிசெய்திட SDPI கோரிக்கை மனு
மாவட்டம்

மக்கள் பணிகள்விரைந்து சரிசெய்திட SDPI கோரிக்கை மனு

Last updated: June 30, 2024 8:56 am
June 30, 2024
67 Views
Share
SHARE

ஜூன் 30:   கடையநல்லூர் நகராட்சி ஒரு லட்சத்திற்கு அதிகமான 33 வார்டுகளை உள்ளடக்கிய பெரும் பகுதி ஆகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆணைய விதிமுறைகள் முடிவடைந்த நிலையிலும் நமது நகராட்சி நிர்வாகம் தலைவர் பொறுப்புக்காக நடைபெறும் உட்கட்சிப் பிரச்சினையால் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

 

 இதனால் மாமன்ற உறுப்பினர்கள் தனது வார்டுக்கு தேவையான சுகாதார பிரச்சனை, தாமிரபரணி கூட்டு குடிநீர்  தெரு விளக்கு, குப்பை கிடங்கு,சாலை பராமரிப்பு உட்பட மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மாமன்றத்தில்  பேச முடியாமல் மற்றும் தீர்மானித்த பணிகள் எல்லாம் நடைமுறை படுத்த முடியாமல்

 முடங்கிக் கிடக்கிறது.

 

நகராட்சி ஆணையாளர்  நகராட்சி மாமன்ற கூட்டம் விரைவில் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என கடையநல்லூர் SDPI கட்சி சார்பாக கோரிக்கை மனு கொடுத்தனர்

 

   இந்த நிகழ்வில் நகர தலைவர் தாஜுதீன், நகரச் செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஸ்ஸலாம்,

பேட்டை கிளை நிர்வாகி ஹனிபா, மதினா நகர் கிளை தலைவர் ரிபாய், மக்கா நகர் கிளை செயலாளர் ஷாஹுல் ஹமீது செயல்வீரர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று
டாக்டர் மணிகண்டன் ரூபாய் 50,000 நிதி உதவி
ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி
அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு

May 14, 2024
120 Views
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்
அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்
வெளிநாட்டில் பணி புரியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு  ஆலோசனைக் கூட்டம்
மோடியை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account