By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனிம வளங்களை கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருங்கவிளை ஊர் மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனிம வளங்களை கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருங்கவிளை ஊர் மக்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

கனிம வளங்களை கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருங்கவிளை ஊர் மக்கள்

Last updated: June 28, 2024 9:13 am
June 28, 2024
131 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 25


கன்னியாகுமரி மாவட்டம் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட முருங்கைவிளைப் பகுதியில் உள்ள ஊர் மக்கள்  நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஓன்று அளித்தனர்.

 அதில் கூறியிருப்பதாவது :- வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட முருங்கை விளைப் பகுதியில் குறுகிய சாலையில் அதுவும் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த பகுதிகளில் மணல், உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கனிம வளங்களை அரசு அதிகாரிகளின் துணையோடு தனியார் நிறுவனதினர்  செய்து வருகிறார்கள். இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தனியார் நிறுவனம் குண்டர்களைக் கொண்டு ஊர் மக்களை தாக்க வருவதாகவும் கனிம வள அதிகாரிகள் ஆதரவோடு அவர்கள் மணல் கடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஊர் மக்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர் கனிம வள கடத்தல் கும்பலை தடுக்கவில்லை என்றால் வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி
திருப்பூரில் தி.ஹோம்ஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான பிரத்யேகமான ஷோரூம் திறப்பு விழா
தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
100 நாள் வேலைத்திட்ட ஆய்வின் போது பேருந்து வசதி தண்ணீர் வசதி கேட்டு எம்பியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

November 19, 2025
11 Views
கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
திருப்புல்லாணி அருகே எருதுகட்டு விழா
தாடிக்கொம்பு அருகே கிரியம்பட்டியில் உள்ள ஸ்ரீவீ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
பிரதம மந்திரி சூரிய சக்திமின் திட்டம் குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account